Monday, June 8, 2009

Re-open

இந்த வருடம் ஜூன் எட்டாம் தேதி நனடந்த்த ஒரு கொடுமையான உண்மை சம்பவம்....
இன்று காலை எட்டு மணிக்கு "சுமதி" என்ற அப்பாவி சிறுமி அவளது சொந்த மாமா, தகப்பன், அம்மை எல்லாரும் சேர்ந்து குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரால் வீட்டில் இருந்து கதற கதற ஆட்டோவில் ஏற்றி பள்ளயில் LKG சேர்க்க பட்டாள்.

3 comments: