Tuesday, June 9, 2009

Vadivelu on stock markets

Vadivelu talking to himself after checking his NAV in MFs:

Yappa yeppa.... what is going on? It has gone up by 60%. IN TV, they said, there is recession, it will come to zero. When the market started recovering, they said, it is only bear market rally, dont buy. They they said, wait for election, it could be a hung parliament. Now, it has hit the roof.

I dont know whether to buy or sell. I am getting confused when i watch tv or read business papers ! Atleast, it is good to see some appreciation on our investment., sing in the rain !!!!

வடிவேலுவின் பொலம்பல் sensex பார்த்து:

யப்பா என்னப்பா நடக்குது இங்கே .... பங்கு சந்தை பறக்குது, என்னோட NAV நல்லா அறுவது% ஏறி போச்சு. என்னமோ சென்செக்ஸ் எரம்கும், ழேரோ ஆகும்ன்னு சொன்னாங்க. ஏறும் போது, இது தாங்காது, இது கரடி கர்ஜனை ன்னு சொன்னாங்க. அப்பொறம், தேர்தல் வருது, தொங்கு பாராளுமன்றம் ன்னு சொன்னாங்க, இப்போ என்னடான்ன இப்படி ஏறி போச்சு.

வாங்கறதா, விக்கிறதா ஒன்னும் புரியலை, ஒரே கண்ணை கட்டிக்கிட்டு வருது !!!

1 comment: