Friday, August 29, 2008

Lyrics of Kannan Varum Velai from Deeppavali

Lyrics of Kannan Varum Velai from Deeppavali

Pallavi

Kannan varum velai anthi maalai
Naan kaathirunthen
chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerthu nindren
Kattu-kadangaa yenna alaigal
Rekkai virikkum rendu vizhigal
Koodu paayum kurumbu kaaran avaneea

Kannan varum velai anthi maalai
Naan kaathirunthen
chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerthu nindren

Charanam 1

Vaan kozhi kollum-aasai aadi thorpathu
thaimaasam kollum-aasai Koodi paarpathu
Ther kaalgal kollum-aasai Veedhi servathu
Oreesal kollum-aasai Theeyil vaazhvadhu

Koorava ingu yenathu aasayai
Thozhaney vanthu ularu meethiyai
Kodi kodi aasai theerum maalai

Kannan varum velai anthi maalai
Naan kaathirunthen
chinna chinna thayakkam sila mayakkam
Adhai yerthu nindren

Charanam 2

Poovasam thendral-odu sera venume
Aan vaasam thodiradha degam moolame
Thai paasam pathu maatham baaram thangumey
Vaazhnalin micha baaram kaathal yenthume

Nee dhinam kanda kanavu theerave
Theenduven unnai illamai oorave
Nee illamal nillalum yenakku tholaiveay

Kannan varum vellai....

1 comment:

  1. கண்ணன் வரும் வேளை, அந்தி மாலை
    நான் காத்திருந்தேன்
    சின்ன சின்ன தயக்கம், சில மயக்கம்
    அதை ஏற்க நின்றேன்
    கட்டுக்கடங்கா.... எண்ண அலைகள்
    ரெக்கை விரிக்கும், ரெண்டு விழிகள்
    கூடு பாயும் குறும்புக்காரன், அவனே..........(கண்ணன்)

    வான்கோழி கொள்ளும் ஆசை
    ஆடி தோப்பது
    தை மாசம் கொள்ளும் ஆசை
    கோடி பார்ப்பது
    தேர் கால்கள் கொள்ளும் ஆசை
    வீதி சேர்வது
    ஓரீசல் கொள்ளும் ஆசை
    தீயில் வாழ்வது
    கூறவா இங்கு எனது அசையை
    தோழனே வந்து தொடரு மீதியை
    கோடி கோடி ஆசை தீரும், மாலை..............(கண்ணன்)

    பூவாசம் தென்றலோடு
    சேரவேண்டுமே
    ஆண்வாசம் தொட்டிடாத
    தேகம் மூலமே
    தாய் பாசம் பத்து மாதம்
    பாரம் தாங்குமே
    வாழ்நாளின் மிச்ச பாரம்
    காதல் ஏந்துமே
    நீண்ட நாள் கண்ட கனவு தீரவே
    தீண்டுவேன் உன்னை இளமை ஊரவே
    நீயில்லாமல் நிழலும் எனக்கு, தொலைவே..........(கண்ணன்)

    ReplyDelete